கமல்ஹாசன் திரைப்பயணத்தில் மகுடமாக அமைந்த படம் 'இந்தியன்'



1996ல் வெளியான இப்படம் இன்றுடன் 27 ஆண்டுகளை நிறைவு செய்கிறது



இயக்கம் ஷங்கர்



இசை ஏ.ஆர். ரஹ்மான்



அப்பா - மகன் என இரட்டை கதாபாத்திரத்தில் கமல்



கவுண்டமணி - செந்தில் காம்போ காமெடி



ஊழலுக்கு எதிராக வெளியான படம்  



தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறையாக 50 கோடி வசூல் செய்தது



மூன்று தேசிய விருதுகளை குவித்தது



ஷங்கர் - கமல் கூட்டணியில் இந்தியன் 2 விறுவிறுப்பாக உருவாகி வருகிறது