பிரபு தேவாவின் இயக்கத்தில் 2011ம் ஆண்டு வெளியான படம் 'எங்கேயும் காதல்' ஜெயம் ரவி - ஹன்சிகா மோத்வானி கியூட் ஜோடி தயாரிப்பு : கல்பாத்தி அகோரம் இசை ஹாரிஸ் ஜெயராஜ் அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் இன்றும் பலரின் பிளே லிஸ்டில் இப்படத்தின் பாடல்கள் உள்ளன நீரவ்ஷா ஒளிப்பதிவு மேஜிக் செய்தது திரைக்கதையை விடவும் இசை தான் ஸ்கோர் செய்தது கலவையான விமர்சனங்களை பெற்ற படம் இன்றுடன் 12 ஆண்டுகளை நிறைவு செய்கிறது