உடலிலுள்ள நச்சுக்கொழுப்புகள் கரையும்



மூட்டுவலி மற்றும் கழுத்துவலி, இடுப்பு வலி போன்ற பாதிப்புகள் விலகலாம்



மனநல பாதிப்புகள் சரியாகி, மனதில் புத்துணர்வு ஏற்படும்



நீச்சல், சர்க்கரை அளவை இரத்தத்தில் குறைத்து, உடல் நலம் காக்கிறது



உடலில் உள்ள இதர பாதிப்புகள் மற்றும் வலிகள் குணமாகிறது



மன அழுத்த பாதிப்புகளை சரிசெய்து, புது உற்சாகத்தை அளிக்கிறது



மனதில் நம்பிக்கை ஏற்படும்



தொப்பையை குறைக்க உதவும்



நீச்சல் பழகுவதன் மூலம், மனம் இலேசாகும்



உடல் நலம் பெறும்