ஸ்லாத் பாலூட்டி வகையை சார்ந்தது



ஸ்லாத் மிகவும் மெதுவாக நகரும் தன்மை கொண்டவை



இலை, செடி மற்றும் பழ வகைகளே உணவாக உட்கொள்ளும்



ஸ்லாத் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே உணவை உட்கொள்ளும்



நீரில் பல மைல் தூரம் நீந்திச்செல்லும் திறன் ஸ்லாத்திற்கு உள்ளது



நாள் ஒன்றுக்கு 20 மணி நேரம் தூங்கும்



65.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் இருந்தே ஸ்லாத் இருப்பதாக கூறப்படுகிறது



ஸ்லாத்தின் ஜீரண சக்தி மிகவும் குறைவாக இருக்கும்



ஸ்லாத்தின் முடி பல நுண்ணுயிரிகளின் இருப்பிடமாகும்



இவற்றின் ஆயுட்காலம் 40 ஆண்டுகளாகும்