நீச்சல் செய்வதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்..



கலோரிகளை குறைக்க உதவுகிறது



உடல் எடையை குறைக்க விரும்புவர்கள் நீச்சல் பயிற்சியை மேற்கொள்ளலாம்



மன அழுத்தம் குறைய வாய்ப்புள்ளது



இரத்த அழுத்தத்தின் அளவை நீச்சல் பயிற்சியின் மூலம் கட்டுப்படுத்தலாம்



நுரையீரலுக்கு செல்லக்கூடிய ஆக்சிஜனின் அளவை அதிகப்படுத்தலாம்



நரம்பு மண்டலத்தின் செயல்பாடு சீராகலாம்



நன்றாக பசி எடுக்க உதவலாம்



உடலில் தசைகள் வலுவாகலாம்



இரவில் நல்ல உறக்கம் வரலாம்