நாள் முழுவதற்கும் தேவையான ஆற்றல் காலை உணவிலிருந்தே கிடைக்கிறது உடல் எடையைக் குறைக்கிறேன் என்று பலர் காலை உணவைத் தவிர்க்கிறார்கள் காலை உணவைத் தவிர்ப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பார்க்கலாம்... இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் குறைந்த இரத்த அழுத்தம் வர வாய்ப்புள்ளது சர்க்கரை நோய் உண்டாவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கலாம் உணவைத் தவிர்ப்பதால் உடலில் சுரக்கும் ‘டோபமைன்’ மற்றும் செரடோனின் ஹார்மோன்களின் அளவுகள் குறையும் இந்த இரண்டு ஹார்மோன்களும் மனதை உற்சாகமாக வைத்துக்கொள்ள உதவுபவை வாய்ப் பகுதியில் கிருமிகளின் ஆதிக்கம் அதிகரித்து, விரைவில் வாய்நாற்றம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது வயிற்றுவலி, செரிமானத் தொந்தரவுகள் உண்டாகலாம்