டி, காஃபி உடன் பால், சர்க்கரை சேர்ப்பது நல்லதா? நாளை தொடங்கும் போது காஃபி அல்லது டீயுடன் தொடங்குவது தான் வழக்கம் சிலர் சாப்பாடு இல்லாமல் கூட இருப்பார்கள் டி காஃபி இல்லாமல் இருக்க முடியாது அந்த அளவிற்கு அடிமையாகி இருப்பார்கள் அவர்களுக்கு ஒரு நாளைக்கு 5-6 முறை டி, காஃபி குடிக்கும் பழக்கம் இருக்கிறது அளவாக எடுத்துத் கொண்டால் நல்லது அதில் பால் கலக்காமல் குடிப்பது இன்னும் நல்லது பால் மற்றும் சர்க்கரை கலக்காமல் குடிக்கலாம் கிரின் டீ மற்றும் லெமன் டீ யில் சர்க்கரை இல்லாமல் குடிப்பது மிக்க நல்லது முடிந்த அளவு டி, காஃபி குறைத்து கொள்ளலாம்