நாவல் பழத்தில் அதிக ஊட்டச்சத்துகள் நிறைந்து உள்ளன



நீரிழிவு நோயாளிகளுக்கு இது நல்லது



புத்துணர்ச்சியூட்டும் நாவல் பழ பானத்தின் ரெசிபி இதோ!



நாவல் பழத்தை முதலில் நன்றாக கழுவ வேண்டும்



அதனுள் இருக்கும் விதையை அகற்ற வேண்டும்



கருப்பு உப்பு, எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்க்கவும்



நன்றாக மசிக்க வேண்டும்



கலவையை வடிகட்டி இதனை பருகலாம்



கூடுதல் சுவைக்கு சிறிதளவு புதினாவை சேர்க்கலாம்



வாரத்திற்கு ஒருமுறை இதை எடுத்துக்கொள்ளலாம்