கோலிவுட்டின் பிரபலமான நடிகர்களுள் ஒருவர் சூர்யா விக்ரம் படத்தில் ரோலக்ஸாக வந்து ரசிகர்களை அசத்தினார் சமீபத்தில் சூர்யா 42-ல் இவரது லுக் வெளியானது இதில் வெள்ளை சட்டையில் மனதைக் கொள்ளைக் கொண்டார் சூர்யா இந்த புகைப்படங்கள் சில நாட்களுக்கு முன் வைரலாகின சில நாட்களாகவே இவர் குறித்த பதிவுகள் யாவும் ட்ரெண்டிங்கிள் உள்ளன சூர்யாவின் வொர்க்-அவுட் வீடியோவும் பரவலாக பகிரப்பட்டது 24 படத்தில் தோனியுடன் இருக்கும் சூர்யா, தற்போது இன்னொரு கிரிக்கெட் வீரருடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது சச்சினுடன் போஸ் கொடுக்கும் சூர்யா-புகைப்படம் இணையத்தில் வைரல்