ஹரித்வார் நகரத்தில் பிறந்தவர் ஸ்ரேயா சரண் 2001-ல் தெலுங்கில் வெளியான 'இஷ்டம்' திரைப்படம் மூலம் அறிமுகமானவர் தமிழில் எனக்கு 20 உனக்கு 18 திரைப்படத்தில் என்ட்ரி கொடுத்தார் 2005-ல் வெளியான 'மழை' திரைப்படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நடித்து பிரபலமானார் 2007 ஆம் ஆண்டு 'சிவாஜி' படத்தின் மூலம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்தார் தென்னிந்திய திரைப்படங்கள் மட்டுமின்றி ஆங்கில திரைப்படங்களிலும் நடித்துள்ளார் Andrei Koscheev என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டிலாகிவிட்டார் சமீபத்தில் ஹிந்தியில் வெளியான திரிஷ்யம் 2 திரைப்படத்தில் நடித்திருந்தார் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ரேயா பல புகைப்படங்களை போஸ்ட் செய்வார் விமானநிலையம் வந்திறங்கிய ஸ்ரேயாவின் லேட்டஸ்ட் வீடியோ