தோழியுடன் பாரிஸிற்கு பறந்த ஷாருக்கான் மகள்! பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானின் மகள் நடிகை சுஹானா கான் இவர் சமீபத்தில் வெளியான ஜோயா அக்தரின் ஆர்ச்சீஸ் திரைப்படத்தில் நடித்திருந்தார் சுஹானா தனது தோழிகளுடன் பாரிஸ் நகருக்கு சுற்றுலா சென்றுள்ளார் ஐஃபில் டவர் முன் போஸ் கொடுக்கும் நடிகை சுஹானா கான்.. சுஹானா கானின் கண்ணின் வழியே காதல் நகரம் பாரிஸ் நடிகை அனன்யா பாண்டேவின் ஃபேஷன் நிகழ்ச்சியின் க்ளிக்.. க்யூட் நடிகை சுஹானா கானின் மிரர் செல்ஃபி.. இவர் தற்போது இந்த பாரிஸ் ட்ரிப் புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார் இவர் பதிவிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது