பத்ம விருதுகளை வென்றுள்ள தமிழர்களின் பட்டியல்! மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் பத்ம பூஷன் விருது நடிகை வைஜெயந்தி மாலா பத்ம விபூஷன் விருது நடனக்கலைஞர் பத்மா சுப்பிரமணியன் பத்ம விபூஷன் விருது ஷேசம்பட்டி டி சிவலிங்கம் பத்ம ஸ்ரீ நாச்சியார் பத்ம ஸ்ரீ எழுத்தாளர் ஜோ டி குரூஸ் பத்ம ஸ்ரீ ஜோஸ்னா சின்னப்பா பத்ம ஸ்ரீ வள்ளி கும்மி நடனக்கலைஞர் பத்திரப்பன் பத்ம ஸ்ரீ