சூர்யா ஜோதிகா நட்சத்திர ஜோடியின் 16-வது திருமண நாள்-செப்டம்பர் -11 தமிழ் திரையுலக ரசிகர்களின் ஆல் டைம் ஃபேவரைட் ஜோடி 15 ஆண்டுகளுக்குப் பிறகும் தமிழ் திரையுலகின் ‘ கப்புள் கோல்ஸ்’ ஜோடிகளாக வளம் வருகிறனர் ’பூவெல்லாம் கேட்டுப்பார்' படத்தில் முதன்முதலில் இணைந்து நடித்தனர் பின் இருவரும் இணைந்து 7 படத்தில் நடித்துள்ளனர் காக்க காக்க படத்திற்காக, இயக்குநர் கெளதம் மேனனிடம் சூர்யாவை பரிந்துரைத்தார் ஜோதிகா பிறகு ’காக்க காக்க’ படத்தின் போது இருவரும் காதலிக்கத் தொடங்கினர் இறுதியாக இருவரும் இணைந்து நடித்த ‘சில்லுனு ஒரு காதல்’ ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றது இருவரும் செப்டம்பர் 11, 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர் இவர்களுக்கு தேவ், தியா என இரண்டு குழந்தைகள்