நடிகை ரம்யா கிருஷ்ணனின் டேட்டஸ்ட் புகைப்படங்கள் நடிகை ரம்யா கிருஷ்ணன் சிறந்த நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் படையப்பா படத்தில் நடித்த நீலாம்பரி கதாபாத்திரம் இன்றும் பேசப்பட்டு வருகிறது. பாகுபலி திரைப்படத்தில் ராஜமாதாவாக நடித்திருந்தார் தனியார் தொலைக்காட்சிகளில், சில நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்று வருகிறார் இவர் கம்பீர நடிப்புக்கு சொந்தக்காரர் இன்ஸ்டாகிராமில், சமீபத்திய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் ஸ்டைலாக காட்சி தரும் ரம்யா கிருஷ்ணன் கம்பீர தோரணையில் ரம்யா கிருஷ்ணன் அழகும் ஸ்டைலும் மாறவே இல்லை