சின்ன தல சுரேஷ் ரெய்னாவின் பிறந்தநாள் இன்று(நவ.27) இந்தியாவின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர் இவர் அவர் தனது முதல் டெஸ்ட் போட்டியிலையே, முதல் சதத்தை அடித்து அசத்தினார் சர்வதேச டி20யில் சதம் அடித்த முதல் இந்தியர் 3 வடிவங்களிலும் சதம் அடித்த முதல் இந்தியர் ஐபிஎல்: அதிக ரன்கள் அடித்து கேப் வாங்கிய பெருமைக்குரியவர் 2008 முதல் 2016 வரை ஒரு ஐபிஎல் போட்டியை கூட ரெய்னா தவறவிடவில்லை 5,000 ஐபிஎல் ரன்களைக் கடந்த முதல் பேட்ஸ்மேன் சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் கப் வாங்கிய அனைத்து போட்டிகளிலும் விளையாடிய வீரர் உலகக்கோப்பை 2011 - ல் முக்கிய பங்கு வகித்ததில் இவரும் ஒருவர்