ரெய்னாவிற்கு இன்று 35வது பிறந்தநாள் டி20யில் சதம் அடித்த முதல் இந்தியர் ரெய்னாவின் செல்லப்பெயர் சோனு டெஸ்ட் , ஒருநாள் , டி20 போட்டியில் சதமடித்த முதல் இந்தியர் பிரியங்கா சௌத்ரியை 2015ம் ஆண்டு மணந்தார் பாட்டு பாடுவது ரெய்னாவின் பொழுதுபோக்கு ரெய்னா குழந்தைகள் - கிரேஸியா , ரியோ குழந்தைகள், மனைவியுடன் ரெய்னா சி.எஸ்.கே.வின் தவிர்க்க முடியாத வீரர் மிஸ்டர் ஐ.பி.எல்.