போயஸ் கார்டனில் வீடு கட்டிய முதல் திரை நட்சத்திரம் ஜெயலலிதா அரசியலில் பல முக்கியமான முடிவுகளை போயஸில்தான் ஜெயலலிதா எடுத்தார் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் தற்போது போயஸில் வீடு வாங்கியுள்ளார் 4 Bhk வீட்டில் நயனும், விக்னேஷ் சிவனும் குடியேறப்போகிறார்கள் என கூறப்படுகிறது சூப்பர் ஸ்டார் ரஜினியின் வீடும் போயஸில்தான் இருக்கிறது ஜெயலலிதாவுக்காக ரஜினியின் கார் மறிக்கப்பட்டதால்தான் இருவருக்கும் மோதல் என்ற தகவல் உண்டு தனுஷும் போயஸில் வீடு கட்டிக்கொண்டிருக்கிறார் இந்த வீட்டுக்கான பூமி பூஜை கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி நடந்தது