சிறுநீரக நோயாளிகள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள்!



ப்ளூபெரியில் பொட்டாசியம் குறைவாக உள்ளது



கருப்பு திராட்சை ஆரோக்கியமானது



இவை சிறுநீரகத்தை பாதுகாக்கும்



முட்டையில் உள்ள வெள்ளைக் கரு



மஞ்சள் கருவை சிறுநீரக நோயாளிகள் தவிர்க்கலாம்



ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தலாம்



பூண்டு சிறுநீரக ஆரோக்கியத்திற்கு உதவும்



வெங்காயத்தில் பொட்டாசியம் குறைவாக உள்ளது



ஆப்பிளை சிற்றுண்டியாக எடுத்துக்கொள்ளலாம்