முளை கட்டிய தானியங்களில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்து உள்ளன



செரிமானத்திற்கு உதவும் இது மலச்சிக்கலை போக்கலாம்



எடை மேலாண்மை நிர்வகிக்கப்படுகிறது



உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுக்கிறது



நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கலாம்



அழற்சி எதிர்ப்பு பண்புகள் கொண்டவை



இதய ஆரோக்கியத்திற்கு நன்மை தரும்



உடலில் இருந்து தீங்கு விளைவிக்கும் நச்சுகளை அகற்றலாம்



சரும ஆரோக்கியத்திற்கு நன்மை தரும்



இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவலாம்