நித்ய ஸ்ரீ 1999 ஆம் ஆண்டில் பிறந்தவர்



6 வயதில், கர்நாடக சங்கீதத்தை கற்றுக்கொள்ள ஆரம்பித்தார்



இசை மொட்டுகள் எனும் இசை குழுவில் இணைந்தார்



9 வயதில், சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் பங்கேற்றார்



அவன் இவன் படத்தில், ‘ஒரு மலையோரம்’ என்ற பாடலை பாடினார்



அதனை தொடர்ந்து, ஐ படத்தில் இடம்பெற்ற பாடலுக்கு கோரஸ் பாடியுள்ளார்



இதுவரை 200-க்கும் மேற்பட்ட மேடை நிகழ்ச்சிகளில் பாடியுள்ளார்



இவரின் குரலுக்கு பல ரசிகர்கள் உள்ளனர்



இன்ஸ்டாவில் இவர் செம ஆக்டீவ்



தற்போது, நித்ய ஸ்ரீ பதிவிட்ட வீடியோ