பாக்கியலட்சுமி சீரியலில் இருந்த விலகுகிறாரா ரேஷ்மா ?



சென்னையை சேர்ந்தவர் ரேஷ்மா பசுபுலெட்டி



இவர் முதலில் தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளராக பணியாற்றி உள்ளார்



பின்பு, வம்சம் சீரியலில் முதலில் நடித்தார்



2016-ல் வெளியான ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்



பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்



பல சீரியல்களில் நடித்த இவர், பாக்கியலக்‌ஷ்மி தொடர் மூலம் பிரபலமானார்



ராதிகாவாக பலரது மனங்களில் இடம் பெற்றுள்ளார்



தற்போது அவர் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகுவதாக தகவல் வெளியாகி உள்ளது



ரேஷ்மாவுக்கு பதில் பீக்பாஸ் வணிதா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது