சமீபத்தில் சர்வானந்தின் நிச்சயம் நடைபெற்றது இவர் ரக்ஷித்தா என்பவரை மனம் முடிக்கவுள்ளார் இவர்களின் நிச்சய விழாவில், சிரஞ்சீவி அவரின் மனைவியுடன் வருகை தந்திருந்தார் நானி மற்றும் ரானாவுடன் பேசும் ராம் சரண் நடன இயக்குநர் ராஜூ சுந்தரம் போட்டோவிற்கு போஸ் கொடுத்தார் தெலுங்கு நடிகர் நானியின் கேண்டிட் போஸ் ராம் சரண் மற்றும் உபாசனா நாகர்ஜுனா மற்றும் அமலா சித்தார்த் மற்றும் அதிதி ராவ் பலரும் இவர்களின் நிச்சய விழாவில் கலந்து கொண்டு, அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்