5 நாட்களில் இரத்த சர்க்கரை கட்டுப்படுத்த இதை சாப்பிடுங்க!

சரியான உணவு முறையை கடைபிடிக்க வேண்டும்

தொடர்ந்து உடற்பயிற்சி செய்யவும்

குறைந்த அளவு கார்போஹைட்ரேட் உணவுகளை எடுத்துக் கொள்ளவும்

சிறிதளவு நெய் சேர்த்துக் கொள்ளலாம்

முட்டை சேர்த்துக்கொள்ளலாம்

உடலுக்கு அத்தியாவசியமான சத்துக்கள் கிடைக்கும்

சமைக்காத தேங்காய் சர்க்கரை நோய்க்கு சிறந்தது

பன்னீர் ஓர் சிறந்த உணவு

தினமும் நட்ஸ் சேர்த்துக்கொள்ளலாம்