ஆளி விதைகள் ஆரோக்கியமற்ற கொலஸ்ட்ராலை (எல்.டி.எல்) குறைக்கும்



ஆளி விதைகள் ரத்த சர்க்கரை அளவை சமநிலைப்படுத்துகிறது



சியா விதைகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் தாதுக்கள் உள்ளது



சியா விதைகள் எலும்புகளை உறுதியாக வைத்திருக்கவும்



சணல் விதைகளில் வைட்டமின்கள் நிறைந்துள்ளன



சணல் விதைகள் ஆரோக்கியமான செரிமானத்திற்கு உதவுகிறது



எள்ளு விதைகளை சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கழிவுகள் வெளியேறும்



எள்ளு, புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கலாம்



பூசணி விதைகள், முடி வளர்ச்சியை தூண்டும்



பூசணி விதைகள், ஆண்மை தன்மையை அதிகரிக்கும்