Sunnyleone : குடும்பத்தோடு பண்டிகையை மகிழ்சியாக கொண்டாடியை சன்னி...!



விநாயகர் சதுர்த்தியை குடும்பத்தோடு கொண்டாடிய சன்னி



பிங்க் நிற உடையில் சன்னி



கணவன் மற்றும் குழந்தைகளுடன் சன்னி லியோன்



சன்னி 2012 ஆம் ஆண்டு பூஜா பட்டின் ஜிஸ்ம் 2 மூலம் தனது பாலிவுட் பயணத்தை தொடங்கினார்



திரையுலகில் 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்



தற்போது இந்தி, தமிழ், மலையாளம் மொழி படங்களில் நடித்து வருகிறார்



இன்ஸ்டாகிராமில் இவருக்கு ஏராள்மான ரசிகர்கள் உள்ளனர்



சிரிப்பாலே மயக்கும் சன்னி



ரோஜா பூ போல சன்னி