பிளாக் பிங்க் இன் யுவர் ஏரியா வித் மாளவிகா மோகனன்..!



பிளாக் பிங்க் பாடளுக்கு நடனம் ஆடிய மாளவிகா மோகனன்



வைரலாகும் ரீல் வீடியோ



2013ஆம் ஆண்டு மலையாளத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக அறிமுகமானார்



இந்தியில் பியாண்ட் தி க்ளவுட்ஸ் படங்களில் நடித்துள்ளார்



தமிழில் ’பேட்ட’ மூலம் அறிமுகமானார்



விஜய்க்கு ஜோடியாக நடித்ததன் மூலம் கோலிவுட்டின் முன்னணி நாயகியாக உயர்ந்தார்



பிரபல ஒளிப்பதிவாளர் கே.யூ.மோகனனின் மகள் தான் மாளவிகா மோகனன்



தன் புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைக்கிறார்



கருப்பு உடையில் கலக்கும் நடிகை மாளவிகா மோகனன்