நடிகை கீர்த்தி சுரேஷ் ஒரு நாய் பிரியர்



அவர் ஒரு நாயை வளர்க்கிறார்



அவருடைய செல்லப்பிராணியின் பெயர் நைக்



இது Shih Tzu இனத்தைச் சேர்ந்தது



இன்று நடிகை தனது செல்லப்பிராணியின் பிறந்தநாளை கொண்டாடினார்



கீர்த்தி சுரேஷ் தனது நாயின் அழகான புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்



நடிகை தனது செல்லப்பிராணியின் பிறந்தநாளை கொண்டாடும் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்



செல்லப் பிராணியின் புகைப்படங்களை அடிக்கடி சமூக ஊடகங்களில் பகிர்வார்



அவரும், அவரது நாயும் ஒருவரையொருவர் அரவணைக்கும் படமும் இடம் பிடித்துள்ளது



இவை அனைத்தும் கீர்த்தி தனது செல்லப்பிராணியின் மீதான அன்பை வெளிப்படுத்துகின்றன