உலக மக்கள் மத்தியில் மிகப்பிரபலமானவர் சன்னி லியோன் இவர், அமெரிக்க நடிகரான டேனியல் வெப்பரை 2011 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் இன்று வரை காதல் பறவைகளாக வரும் ஜோடிகளுள் சன்னிலியோன்-டேனியல் வெப்பரும் உள்ளனர் இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர் தமிழில் வடகறி படத்தில் நடித்துள்ளார், சன்னி சன்னி லியோன் இன்ஸ்டாவில் பல மில்லியன் ஃபாலோவர்ஸ்களை வைத்துள்ளார் அடிக்கடி புகைப்படங்களையும் பதிவிடுவார் சன்னி லியோன் இவரது புகைப்படங்கள் அடிக்கடி லைக்ஸ் மழையில் நனைவது வழக்கம் இவர், தனது கனவருடன் இசைக் கச்சேரி நடத்தும் வீடியோ வைரலாகி வருகிறது சன்னி லியோனின் வைரலாகும் வீடியோ