Sunny leone: ஹாலோவீன் கொண்டாட்டத்தில் நடிகை சன்னி லியோன்!

கணவருடன் க்யூட் போஸ் கொடுத்து ஹாலோவீனை கொண்டாடியுள்ளார் சன்னி லியோன்

சன்னி லியோன் இந்திய வம்சாவளியை சார்ந்தவர்

2011 ஆம் ஆண்டு டேனியல் என்பவரை திருமணம் செய்து கொண்டார்

நெருங்கிய நண்பர்களுடன் ஹாலோவீனை கொண்டாடிய சன்னி லியோன்

டேனியல் சன்னி தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர்

ஹாலோவீனை முன்னிட்டு சன்னி லியோன் சில புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்

ஹாலோவீன் புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார் சன்னி

சன்னி லியோனின் ஹாலோவீன் காஸ்ட்யூம் இதுதான்!

நடிகை சன்னி லியோனின் ஹாலோவீன் க்ளிக்!