கவர்ச்சி நடிகையாக அனைவராலும் அறியப்பட்டவர் சன்னி லியோன்



தற்போது இந்தி, தமிழ், மலையாளம் என அனைத்து மொழி படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார்



அந்த வகையில் ‘வடகறி’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார்



தற்போது முழு நேர கதாநாயகியாக ‘ஓ மை கோஸ்ட்’ படத்தில் அறிமுகமாகியுள்ளார்



நடிகர்கள் சதீஷ், யோகி பாபு, ஜி.பி.முத்து உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்



இந்த படத்தில் ஜாவித் ரியாஸ் இசை அமைத்துள்ளார்



‘ஓ மை கோஸ்ட்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் நடந்தது



சன்னிலியோன் மற்றும் ஜிபி முத்து ஆகியோர் மேடையில் ஏறினர்



சன்னி லியோனுக்கு ஜிபி முத்து பால்கோவை கொடுத்தார்



சன்னிலியோனுக்கு ஜிபி முத்து பால்கோவா ஊட்டிவிட, சன்னிலியோனும் ஜிபி முத்துவுக்கு ஊட்டி விட்டார்