தமிழ் திரைப்பட நடிகர் மற்றும் இயக்குனர் - தம்பி ராமையா வடிவேலு நடித்த இந்திரலோகத்தில் நா.அழகப்பன் படத்தை இயக்கியவர் மலபார் போலீஸ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் கும்கி, கழுகு, தலைவா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் மைனா திரைப்படத்துக்காக துணை நடிகருக்கான தேசிய விருது பெற்றார் படலாசிரியராகவும் பணியாற்றியுள்ளார் பெரும்பாலும் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் திரைவாழ்வில் திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் 'மைனா' தற்போது 'ராஜாகிளி' என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் தம்பி ராமையா இன்று 67வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்