2015ம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படம் 'காக்கி சட்டை' இன்றுடன் 8 ஆண்டுகளை நிறைவு செய்கிறது தனுஷ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்த இரண்டாவது திரைப்படம் ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவான அதிரடி திரைப்படம் இசையமைத்தவர் அனிருத் ரவிச்சந்தர் ஸ்ரீ திவ்யா கதாநாயகியாக நடித்திருந்தார் சிவகார்த்திகேயன் போலீஸ் கதாபத்திரத்தில் நடித்த முதல் படம் முதலில் இப்படத்திற்கு 'டானா' என பெயரிடப்பட்டது 2018ம் ஆண்டில் போலீஸ்வாலா என இந்தியில் டப்பிங் செய்யப்பட்டது மொத்தம் 30 கோடி வசூலித்தது