நடிகை சன்னி லியோன் பிரபல பாலிவுட் நடிகை ஆவார்! இவர் கனடாவில் பிறந்து வளர்ந்து இந்தியாவில் செட்டில் ஆனாவர்! சமீபத்தில் மாலத்தீவுக்குச் சென்றுள்ள இவர் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்! இவரை இன்ஸ்டாகிராமில் 53.9 மில்லியன் மக்கள் ஃபாலோ செய்கிறார்கள்! இந்தி படங்களில் மட்டும் இல்லாமல் தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்! தமிழில் வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியதன் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து தற்போது மூன்று தமிழ் படங்களில் நடித்து வருகிறார்! சின்னத்திரை சீரியல்களிலும் நடித்துள்ளார்! ஹாண்டட் வீக்கென்ஸ் வித் சன்னி லியோன் எனும் நிகழ்ச்சியை தொகுத்தும் வழங்கியுள்ளார்! இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை இவரது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்!