இயக்குனர் விக்னேஷ் சிவனின் பிறந்தநாள் இன்று இவர், தனது பிறந்தநாளை துபாயில் கொண்டாடியுள்ளார் இவரது அன்பு மனைவி நயன்தாரா நயன்தாரா தனது கணவருக்கு சில சர்ப்ரைஸ் பரிசுகளை அளித்துள்ளார் இருவரும் பல நாடுகளுக்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ளனர் விக்கி, புர்ஜ் கலிஃபாவில் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார் விக்கியின் குடும்பத்தினரும் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டனர் இவரது பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோ தற்போது வெளியாகியுள்ளது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகும் வீடியோக்களுள் இதுவும் ஒன்றாக உள்ளது புர்ஜ் கலிஃபாவிற்கு முன் நயனும்-விக்கியும்