மணிரத்னம் இயக்கத்தில் ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து உருவாகியிருக்கும் படம் ‘பொன்னியின் செல்வன்’ செப்டம்பர் 30, 2022 - ல் வெளியாக உள்ளது படத்தின் ப்ரோமோஷன் இன்று நடந்தது படதில் முக்கிய கதாபாத்திரத்தில் குந்தவையாக த்ரிஷா நடித்துள்ளார் ப்ரோமோஷனுக்காக த்ரிஷா சிவப்பு நிற அனார்கலியில் வந்திருந்தார் சிம்பிளாக இருந்தாலும் ரசிகர்களின் மனதை கவரும் வகையில் காட்சியளித்தார் குந்தவை என்ற இளவரசியாக த்ரிஷா நடித்துள்ளார் சமீபத்தில் படத்தின் ட்ரெய்லர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது அப்போதும் பிங்க் நிற புடவையில் கலக்கி இருந்தார் த்ரிஷா படத்தின் இரண்டாம் பாகம், முதல் பாகம் வெளியாகி 9 மாதத்தில் வெளியாகும் என மணிரத்னம் கூறியுயுள்ளார்