சின்னத்திரையின் சின்னக்குயில் நடிகையாக ஆலியா மானசா அழைக்கப்படுகிறார் ராஜா ராணி தொடர் மூலம் பிரபலமானார் இதில் நடிகர் சஞ்சையுடன் சேர்ந்து நடித்திருந்தார் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர் தற்போது இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன குழந்தை பிறந்த பிறகு, ஆல்யா சிறிது எடை அதிகரித்து காணப்பட்டார் இதையடுத்து உடல் எடையை குறைக்கும் முயற்சியில் அவர் இறங்கியுள்ளார் எடையை குறைக்க அவர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் குத்து சண்டை பயிற்சி மேற்கொள்ளும் வீடியோவை ஆலியா வெளியிட்டுள்ளார் இது தற்போது வைரலாகி வருகிறது