நடிகை & மாடல் ஸ்ரீகோபிகா நீலாநாத்



சுந்தரி தொடர் மூலம் மிகவும் பிரபலம்



சுந்தரி தொடரில் அனு கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.



இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.



கேரளாவில் பிறந்தவர்



கோவையில் படித்தவர்



90 எம்.எல். படத்தில் நடித்துள்ளார்.



நான்சென்ஸ் என்ற படம் மூலமாக அறிமுகம்



உயிரே சீரியல் மூலமாக இவருக்கு வரவேற்பு



சுந்தரி தொடர் மூலமாக தமிழகத்தில் மிகவும் பிரபலமாக உள்ளார்.