ஆல்பி மோர்க்கல்
ஐபிஎல் வரலாற்றில் ஆல்பி மோர்க்கல் 125 மீட்டர் நீளமான சிக்சரை விளாசியுள்ளார்.

பிரவீன் குமார்
ஐபிஎல் வரலாற்றில் இவர் 124 மீட்டர் சிக்சரை விளாசியுள்ளார்.

கில்கிறிஸ்ட்
ஐபிஎல் வரலாற்றில் இவர் 122 மீட்டர் சிக்சரை விளாசியுள்ளார்.

ராபின் உத்தப்பா
ஐபிஎல் வரலாற்றில் இவர் 120 மீட்டர் சிக்சரை விளாசியுள்ளார்.

கிறிஸ் கெயில்:
ஐபிஎல் வரலாற்றில் இவர் 119 மீட்டர் சிக்சரை விளாசியுள்ளார்.

யுவராஜ் சிங்
ஐபிஎல் வரலாற்றில் இவர் 119 மீட்டர் சிக்சரை விளாசியுள்ளார்.

ராஸ் டெய்லர்
ஐபிஎல் வரலாற்றில் இவர் 119 மீட்டர் சிக்சரை விளாசியுள்ளார்.

லியாம் லிவிங்ஸ்டோன்
ஐபிஎல் வரலாற்றில் இவர் 117 மீட்டர் சிக்சரை விளாசியுள்ளார்.

கவுதம் காம்பீர்
ஐபிஎல் வரலாற்றில் இவர் 117 மீட்டர் சிக்சரை விளாசியுள்ளார்.

பென் கட்டிங்
ஐபிஎல் வரலாற்றில் இவர் 117 மீட்டர் சிக்சரை விளாசியுள்ளார்.