த்ரிஷா, 1999-ம் ஆண்டு வெளியான ஜோடி படத்தில் சிம்ரனுக்கு தோழியாக நடித்து கோலிவுட்டில் தலை காட்டினார்



2002ல் வெளிவந்த மௌனம் பேசியதே தான் ஹீரோயினாக இவரது முதல் படம்



சாமி, கில்லி, திருப்பாச்சி என தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்தார்



விஜய், அஜித், பிரபாஸ், மகேஷ் பாபு, ரஜினி என டாப் ஹீரோக்கள் அனைவருடனும் நடித்தவர்



அவர் சினிமாவில் நடிக்கவந்து கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது



இப்போது அதிகம் முக்கியத்துவம் உள்ள படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்



தொழிலதிபர் ஒருவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆனால் அது நிச்சயதார்த்தத்துடன் முடிந்தது



அவருக்கு இன்று 37 ஆவது பிறந்தநாள்