பூவே உனக்காக சீரியல் நாயகி பூவரசி..!



இவரது இயற்பெயர் ராதிகா ப்ரீத்தி



கன்னட படம் மூலமாக நாயகியாக அறிமுகம்



கர்நாடகாவின் பெங்களூருவில் பிறந்தவர்



தமிழில் எம்பிரான் என்ற படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.



பூவே உனக்காக சீரியல் மூலமாக மிகவும் பிரபலம்



இவருக்கென்று ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.



சின்னத்திரை நடிகைகளில் அதிக ரசிகர்களை கொண்ட நாயகிகளில் ஒருவர்.



1997ம் ஆண்டு பிறந்தவர்



கன்னடத்தில் 2, தமிழில் 1 படத்தில் நாயகியாக நடித்துள்ளார்