எஸ்தர் அனில் மலையாள நடிகை ஆவார் குழந்தை நட்சத்திரமாக மலையாளத்தில் அறிமுகம் த்ரிஷியம் படத்தில் நடித்து கவனிக்க வைத்தார் எஸ்தர் தமிழில் வெளியான பாபநாசம் படத்திலும் நடித்தார் மலையாளம், தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் நடித்து வருகிறார் குழந்தை நட்சத்திரத்துக்கான கேரள விருதை வென்றுள்ளார் குறளி என்ற தமிழ் படத்தில் நாயகியாக நடித்துள்ளார். இன்னும் ரிலீஸ் ஆகவில்லை தற்போது 20 வயதாகும் எஸ்தர் நாயகியாக நடிக்க திட்டமிட்டுள்ளார் அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு இன்ஸ்டாவில் ஆக்டீவாக இருப்பார் எஸ்தர் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் எஸ்தரை பாலோ செய்கின்றனர்