ஸ்ரேயா சரண் - படங்கள்: திருவிளையாடல் ஆரம்பம், குட்டி

தமன்னா - படங்கள் படிக்காதவன், வேங்கை

சமந்தா - படம்: தங்கமகன்

அமலா பால் - வேலையில்லா பட்டதாரி பார்ட் 1 மற்றும் பார்ட் 2

ஸ்ருதி ஹாசன் - 3

திரிஷா - கொடி

பார்வதி - மரியான்

மாளவிகா மோகனன் - மாறன்

மாரி 2 - சாய் பல்லவி

மேகா ஆகாஷ் - எனை நோக்கி பாயும் தோட்டா