’கப்பலோட்டிய தமிழன்’ வ. உ.சி ஆகவே வாழ்ந்திருப்பார் சிவாஜி கணேசன் ஆங்கிலேயர்களுக்கு எதிராக வீர வசனம் பேசிய ’வீரபாண்டிய கட்டபொம்மன்’ தீவரவாதத்தை எதிர்க்கும் கதைக்களம் கொண்ட ’ரோஜா’ அர்ஜுன் இயக்கத்தில் வெளிவந்த ’ஜெய்ஹிந்த்’ செம்ம ஹிட்டான ’பம்பாய்’ ஊழலை ஒழித்துக்கட்டும் ’இந்தியன்’ தாத்தா ’ஹே ராம்’ பாடல்களும் ஹிட், படமும் ஹிட் மகாக்கவி பற்றிய பயோகிரஃபி படமான ’பாரதி’ ஆர்யா, எமி ஜாக்சனின் நடிப்பில் வெளியான ’மதராசபட்டினம்’ ’துப்பாக்கி’ ராணுவ வீரர்களுக்கு இப்படம் சமர்பணம்