'பொன்னியின் செல்வன் 2' ஏப்ரல் 28ம் தேதி வெளியாக உள்ளது சோழர்கள் புரோமோஷன் பணிகளுக்கு தயாராகியுள்ளனர் PS2 படக்குழு சோழர்களின் டூர் விவரங்களை வெளியிட்டுள்ளனர் இன்று 7 மணிக்கு PS2 கீதம் ஏ.ஆர். ரஹ்மான் முன்னிலையில் வெளியாகிறது ஏப்ரல் 15 - சென்னை, ஏப்ரல் 16 - கோயம்பத்தூர் ஏப்ரல் 17 - சென்னை, ஏப்ரல் 18 - டெல்லி ஏப்ரல் 20 - கொச்சின், ஏப்ரல் 22 - பெங்களூரு ஏப்ரல் 23 - ஹைதரபாத், ஏப்ரல் 24 & 25 - மும்பை ஏப்ரல் 26 - திருச்சி, ஏப்ரல் 27 - சென்னை பொன்னியின் செல்வன் ரசிகர்கள் ஆர்வத்தில் உள்ளனர்