தமிழ் சினிமாவின் மிக முக்கியமான கலைஞன் நடிகர் விக்ரம் 1990ம் ஆண்டு 'என் காதல் கண்மணி' படம் மூலம் அறிமுகம் அடுத்தடுத்து பிளாப் படங்களால் தோல்வி நாயகன் என்ற பட்டமே பெற்றார் 10 ஆண்டுகால போராட்டத்திற்கு பிறகு கிடைத்தது 'சேது' படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது 'சேது' திருப்புமுனையாக அமைந்த படம் அன்று முதல் இன்று வரை வெற்றி நாயகனாக வலம் வருகிறார் பல முன்னணி நடிகர்களுக்கு டப்பிங் பேசியுள்ளார் இன்று தனது 57வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் ரசிகர்களும், பிரபலங்களும் வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள் பிறந்தநாளை முன்னிட்டு 'தங்கலான்' படத்தின் போஸ்டர் மற்றும் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது