கரும்பு ஏராளமான மருத்துவ பயன்களை உள்ளடக்கியது



கரும்பின் நன்மைகள் பற்றி யாரும் அறிவது இல்லை



சிறுநீரக தொற்றுகள் நீங்கும்



தொண்டை புண் குணமாக உதவும்



மூளையை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள உதவுகிறது



இதய பாதிப்பு, மாரடைப்பு போன்றவை ஏற்படாமல் பாதுகாக்கும்



உடல் எரிச்சல் நீங்கும்



பற்கள் வலிமையாக இருக்கும்



செரிமான பிரச்சனை போக்கும்



கரும்பு சாறு குடித்தால் உங்களுக்கு புத்துயிர் அளிக்கும்