கொலுசு அணிவதால் ஏற்படும் நன்மைகள்



உடல் சூட்டை குறைத்து குளிர்ச்சியாக்கி சருமத்தை ஆரோக்கியமாக்கும்



பெண்ணின் இடுப்புப் பகுதியை வலுப்படுத்தவும் கொலுசு உதவுகிறது



குதிகாலில் ஏற்படும் வலியை குறைக்க உதவலாம்



ரத்த ஓட்டம் சீராக இருக்க கொலுசு பயன்படுகிறது



பாலியல் சிந்தனை வற்றாமல் இருக்கவும், மலட்டுத்தன்மை குறைக்கவும் உதவலாம்



மாதவிடாய் கோளாறுகளை சீர்செய்ய உதவுவதாக கூறுகின்றனர்



பாதங்களில் அடிக்கடி வியர்வை ஏற்படுவதைக் குறைக்க உதவும்



உடலை எப்போதும் புத்துணர்ச்சியாக வைக்க, கொலுசு உதவுகிறது



உணர்ச்சிகளை குறைத்து கட்டுப்படுத்துகிறது