எல்லா வயதினருக்கும் தொப்பை என்பது பெரிய பிரச்சினையாக உள்ளது



பலருக்கு எந்த உடை அணிந்தாலும் தொப்பை பிதுங்கி நிற்கும்



இது பலருக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தும்



தொப்பை தெரியாமல் உடை அணிய டிப்ஸ் இதோ..



லூஸான உடை அணியுங்கள்



கலர் கலரான உடை அணியாமல் ஒரே நிறத்திலான உடையை அணியுங்கள்



கிடைமட்ட கோடு போட்ட ஆடைகளைத் தவிர்த்திடுங்கள்



முடிந்த வரை டக்கின் செய்வதை தவிர்த்திடுங்கள்



நேர்கோடுகள் உள்ள உடைகள் உங்களை சற்று ஒல்லியாக காட்டும்



டார்க் நிற ஆடைகளை தவிர்த்து லைட் நிற ஆடைகளை தேர்வு செய்வது நல்லது