விட்டமின் சி அடங்கிய சிறந்த
உணவாக இந்த பழம் விளங்குகிறது


இது உடலுக்கு அத்தியாவசியமான
ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது



உடம்பில் உள்ள நச்சுக்களை
வெளியேற்றுகிறது


அலர்ஜி எதிர்ப்பு பண்புகள்,
சரும அலர்ஜி போன்றவற்றை தடுக்கிறது


குளிர் காலங்களில் ஏற்படும் தொற்று
நோய்கள் ஏற்படாமல் தடுக்கும்


விட்டமின் சி அளவை அதிகரிக்க
நட்சத்திர பழத்தை சாப்பிட்டு வரலாம்


இரத்த அழுத்தத்தை கட்டுக்குள்
வைக்க உதவுகிறது


நீரிழிவு நோய் மற்றும் உயர்
கொலஸ்ட்ராலை தடுக்கும்