அவகாடோ பழம் பெர்ரி பழங்களின் வகையைச் சார்ந்தவை.



அவகாடோ பழங்களில் பல அரிதான சத்துகள் ஒரு சேரக்கிடைக்கும்.




அவகாடோவில் நிறைந்திருக்கும் சத்துகள் குடலுக்கு அதி அவசியத் தேவை.



கொழுப்பு சத்து, பொட்டாஷியம், வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்து இதில் நிறைவாக உள்ளது.



அவகாடோ பழங்கள் இதயத்தை காத்து, வலுப்படுத்தும் அருமருந்து.


தொடர்ந்து அவகாடோ பழத்தை உண்டு வருபவரின் உடலில் எதிர்ப்புத் திறன் அதிகரிக்கும் .




நார்ச்சத்து நிறைந்திருக்கும் உணவுகள் உடல் எடையைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.



இதில் உள்ள 'வைட்டமின் ஏ' கண்களின் பார்வைத் திறனை பாதுகாக்கிறது.



அமெரிக்காவில் கலிபோர்னியாவில்தான் அதிகமான அவகாடோ தோட்டங்கள் இருக்கின்றன.



அவை வருடம் ஒன்றிற்கு 400 மில்லியன் பவுண்டுகள் அவகாடோ பழங்களை உற்பத்தி செய்கின்றன.